மைக்கல் ஜாக்சன் போடோஸ்




மைக்கல் ஜாக்சன் ஒரு இசை மன்னன்



மைக்கல் ஜாக்சன் ஒரு இசை மன்னன்

விஜயும் - விஜயகாந்தும் ஒரு சந்திப்பு

விஜய் : அண்ணா வாங்கனா எங்க இந்த பக்கம் சொன்ன நானே வந்திருப்பேன்

விஜயகாந்த் : அட போகங்க தம்பி உங்களுக்கு இன்னைக்கு பொறந்த நலாம்ள

விஜய் : அம்மாங்க அது ஏன் இவ்வளுவ் டென்சன்

விஜயகாந்த்: பின்ன நீங்க இன்னைக்குதான் புது கட்சி ஆரம்பிக்க பொறேங்க்லாம் அது தான்

விஜய் : அட நீங்க வேற எங்க அப்பாதான் அப்படி சொல்லிக்கிட்டு திரியறாரு

விஜயகாந்த் : எதுக்கு தம்பி புதுசா ஒரு கட்சி அதுதான் நம்ம கட்சி இருக்குல

விஜய்: அட போங்க அண்ணா நானே ஒரு மாதிரி கஷ்ட பட்டு பல படம் பண்ணி
காசு சேர்த்து வைத்திருக்கேன் என்ங்க அப்பத்தான் கட்சி, கூட்டம் சொல்லி செலவு செய்ய பக்கரறு இதுல நீங்க வேற

விஜய் : அட இதுல என்ன தப்பு நானும் உன்ன மாதிரிதான் பல படம் ஒரே மாதிரி
நடிச்சேன் இப்ப பாருங்க காப்டன் , கருப்பு எம் ஜி ஆர்ர் சொல்லுராங்க .

விஜய்: அட

விஜயகாந்த் : தம்பி அப்புறம் நீங்க இன்னைக்கு இலவச கம்ப்யூட்டர் மைஎம் ஓபன் பண்ண போரிங்ககலாம்

விஜய்: ஆமா அண்ணா எல்லா எங்க அப்பா வேலை

விஜயகாந்த்: அட என்ன தம்பி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல கூடாத

விஜய் : ஏன்

விஜயகாந்த் : அட நான் தான் ஒருகொன்ன ஓபன் பன்னிருகேன்ள அதுல ஒன்னோ ரெண்டோ உங்க பெற போட்டுக்க வேண்டியதானே நாமுகுள்ள என்ன

விஜய்: அண்ணா ....................

விஜயகாந்த்: நானே இப்பதான் கொஞ்சம் ஒட்டு வாங்கி முன்னாடி வர்றேன் இடைல நீவேற இப்பகூட ஒன்னும் கேட்டுபோகல உனோட ரசிகர்கள கூட்டிவந்து என்னோட கட்சில சேர்துக்க .

விஜய் : அட இருங்க எங்க அப்பா வரட்டும்

விஜயகாந்த்: பட்டுன்னு முடிவு எடுங்க நீங்க தான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்ட என்பீச்ச நானே கேட்கமாட்டேன் சொல்லுவிங்களே , சரி தம்பி கொஞ்சம் சினமா பக்கம் வருவோம் நான் நடிச்ச மரியாதையை பாத்திங்கள .

விஜய்: உஊர் வம்மு நமுக்கு எதுக்கு , சரி நான் நடிச்ச வில்லு படம் பாத்திங்கள

விஜயகாந்த்: இல்ல தம்பி நானும் ஊர் வம்முக்கு போறேதே இல்ல

சரணம் தொடரும் ...................................

அண்ணாச்சியும் ஆறுமுகமும்

அண்ணாச்சி : என்னல ஆறுமுகம் டவுன் போயிட்டு வந்த்டிய

ஆறுமுகமும் : என்ன அண்ணாச்சி வனுக்கு போன அந்த டிராபிக் போலீஸ் காரனுக தொல்லைய இருக்கு

அண்ணாச்சி : என்னல ஆறுமுகம்

ஆறுமுகம் : அண்ணாச்சி நான் என் வண்டிய நல்ல தான் ஓட்டி போனே அந்த டிராபிக் போலீஸ் ஏல எங்க ஹெல்மெட் என்று கேட்டான் நான் சார் வீட்ல இருக்கு என்றேன் அதுக்கு அவன் எடுல [100] என்றான் என்ன சார் என்றேன் சரி இருகிறதா குடு என்றான்

அண்ணாச்சி : அப்பறம் என்னல

ஆறுமுகம் : நான் [50] தான் இருக்கு என்றேன் சரி கொடு என்றான் நானும் கொடுத்தேன்

அண்ணாச்சி : ஏல என்ன இது அவன் என்ன பிச்சை எடுக்கறான்

ஆறுமுகம் : அந்த பிச்சைக்காரன் ஐயோ போலீஸ்காரன் ஹெல்மெட் தலைல போடுலேன பரவ இல்ல முன்னாடியாவது வச்சிக்கோ என்றான்

அண்ணாச்சி : ஏல மேல சொல்லு

ஆறுமுகம் : சரின்னு வீட்டுக்கு போயி ஹெல்மெட் எடுத்து முன்னாடி வச்சிக்கிட்டு போனேன்

அண்ணச்சி : ஏல அதுதான் காசு கொடுதுடியே அப்ரும் என்னலே

ஆறுமுகம் : அட இருங்க அண்ணாச்சி அப்புறம் கொஞ்சதுர்ரம் போனே அங்க ஒருத்தன் நின்னான் நான் கொஞ்சம் தென்வேட்ட என்ன சார் என்ன அப்படின

அண்ணாச்சி : ஏல ரொம்ப தெரியம் நீ அப்படித்தான் செல்லிருப்பெனு

ஆறுமுகம் : அட இருங்க , அவன் என்ன பாத்து ஏல ஹெல்மெட் தலை ல போட மாடயோ என்றான் சார் என்ன அங்க ஒரு ஆளு ஹெல்மெட் தலைல போட வேண்ட முன்னாடி வச்சிக்கோ அப்படின்னு சொனாறு

அண்ணாச்சி : ஏல ஸுபெர்ல

ஆறுமுகம் : அட , உடனே அந்த போலீஸ்காரன் யாருலே அவன் ஹெல்மெட் எதுக்கு தலைல மாட்டதனே எந்த கேனயன் சொன்ன என்று கேட்டான்

அண்ணாச்சி: சொல்லுல என்ன சொன்ன

ஆறுமுகம் : நான் சொனேன் உங்க மாதிரி ஒரு கேனயன் தான் என்றேன் அதுக்கு
கோவப்பட்டு என்னல நக்கல என்றார் .

அண்ணாச்சி: ஏல ஆறுமுகம் தைரியம்ள உனக்கு

ஆறுமுகம் : அதுக்கு சார் இருங்க அங்க ஒரு போலீஸ் தான் சொன்னாரு என்ன்றேன் உடனே அவன் சரி போல போ என்றான்

அண்ணாச்சி: ஏலே என்ன பன்னி என்ன உனக்கு தான் [50] நஷ்டம்

ஆறுமுகம் : இல்ல அண்ணாச்சி எனக்கு நஷ்டம் இல்ல

அண்ணாச்சி: ஏல என்ன சொல்லுற

ஆறுமுகம் : நீங்க கரண்ட் பில் கட்ட [250] கொடுதிங்கள

அண்ணாச்சி: ஆமா

ஆறுமுகம் : அதுல தான் [50] கொடுதேன்

அண்ணாச்சி: ஏல என்னோட காச கொடுத்திட்ட இவ்வளு நேரம் என்கிட்டே சொன்ன

ஆறுமுகம் : அண்ணாச்சி அந்த [50] கொடுத்த நான் கரண்ட் பில் கட்டி வந்த்ருவேன்

அண்ணாச்சி: வேண்டன்ல நானே நடந்து போயாவது கட்டிக்கிறேன்

சரணம் தொடரும் ...................................




தமிழக போக்குவரத்து காவலர்களும் -லஞ்சமும்




வணக்கம் , நானும் என் நண்பனும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு போக்குவரத்து காவலர் வாகனத்தை நிறுத்தினார் நானும் என் நண்பனும் இறங்கி என்ன சார் என்று கேட்டோம் அதற்கு அவர் உங்கள் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் காட்டுங்க என்றார் நானும் காண்பித்தேன் உடனே அவர் ஓகே என்ன வண்டியில கண்ணாடி இல்ல என்றார் பின்னர் ஏன் நம்பர் ஸ்டைல் இருக்கு என்று கேட்டார் பின்னர் கேஸ் எழுதனும் என்றார் சார் நாங்க படிக்கறோம் என்றோம் அதற்க்கு அவர் ஓகே ரூ 200 கேட்டார் நான் என்னிடம் ரூ(50) தான் இருக்கு என்றேன் அதற்க்கு அவர் ஓகே ஒரு அரை லிட்டர் பெப்சி வாங்கி குடுத்துவிட்டு போ என்றார் உடனே என் நண்பன் சென்று வாங்கி வந்தான் உடனே அந்த போலீஸ் காரன் (இனிமேல் மரியாதை எதற்கு ) அவன் சரி போங்க இது உங்களுக்கு ஒரு பாடம் என்றான் . அவன் குடிக்கும் அந்த அரை லிட்டர் பெப்சி தான் எங்களுக்கு பாடமா எல்லாம் சரியாய் இருந்தும் இந்த போலீஸ் காரன் தேவையில்லாத காரணங்கள் சொல்லி இப்படி செய்வது சரியா நல்லவேலை அவன் ஒரு கோட்டார் வாங்கி தா என்று கேட்கவில்லை அது வரை சந்தோசம் . ஆனால் விரைவில் கால்கிலோ பருப்பு , [10] கிலோ அரிசி (10] முட்டை கேட்டாலும் கேட்கலாம் அதனால் நீங்க உங்க வண்டியில் பெப்சி , அரிசி , பருப்பு , வாங்கி செல்லவும். இப்படிக்கு சரணம் ........... தொடரும் ..

தமிழக மக்களுக்கு வணக்கம்

வணக்கம் வலைமக்களே இந்த வலை உலகிற்கு நான் புதியவன். தொடரும் நாட்களில் என்னுடைய அனுபவங்கள், சம்பவங்கள் , நிகழ்வுகள் மற்றும் இன்னும் நிறைய உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன் ஆதரவு தாருங்கள்.